குடும்பம் |
: |
கிராமினே |
தமிழ் பெயர் |
: |
முள் மூங்கில் / பெரு மூங்கில் / மூங்கில் |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
நல்ல எரிபொருள் |
தீவனம் |
: |
நல்ல தீவனம் |
வேறு பயன்கள் |
: |
கட்டிடம் கட்டுவதற்கு, மட்டைகள் செய்வதற்கு, வேலிகள் செய்வதற்கு, விதைகள் உணவிற்கு, கணுக்களில் காணப்படும் ‘டபாஷீர்’ என்கிற பொருள், மருந்தாகப் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
30 – 40 வருடங்கள் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
75000 |
முளைத்திரன் |
: |
30 – 40 மாதங்கள் குளிர் சேமிப்பில் விதைகளை வைத்து பிறகு, 8 – 10 மாதங்கள் அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். |
முளைப்பு சதவீதம் |
: |
60 % |
விதை நேர்த்தி |
: |
தேவையில்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைப்பாத்தியில் விதைகளை நட்டப்பிறகு, நாற்றுகளைப் பிடுங்கி 16 x 30 செ.மீ. அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும். ஒரு வருடம் வயதான நாற்றுகள் நடுவயலில் நன்கு வளரும். |